உலகின் மிகக் குறுகிய நதி எது?

 உலகின் மிகக் குறுகிய நதி எது?

ஹுவாலை (Hualai) நதி

இந்த அற்புதமான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ளது. இதன் அகலம் 10-14 சென்டி மீட்டர் சில இடங்களில் 50 சென்டி மீட்டர் அகலம் வரை மட்டுமே உள்ளது. இருப்பினும், இது 17 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

4km அகலம் உடைய ஆறயே பட்டா போடும் இந்த ஊர்ல 4cm அகலம் இருக்குற ஆறை பாத்துகாத்து வெச்சிருக்கானுங்க

 

Comments

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது ........படித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்